கிரான்குளம் விஷ்ணு வித்தியாலயத்தில் 6 மாணவர்கள் சித்தி...............

 கிரான்குளம் விஷ்ணு வித்தியாலயத்தில் 6 மாணவர்கள் சித்தி...............

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கிரான்குளம் விஷ்ணு வித்தியாலயத்தைச் சேர்ந்த பு.ஹோவர்த்தன்- 145,   நே.  கரணியா- 160,  சி.யதுசிகா- 150,   ந.திவானுஷா- 147,    ச. பர்ணிதா- 146, ரா.வேதிஹாசினி - 145 ஆகிய மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தி பெற்றுள்ளனர்.

Comments