நாவற்குடாவில் விபத்து: ஒருவருக்கு காயம் ........
மட்டக்களப்பு நாவற்குடா பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியில் சைக்கிளில் பயணித்தவரை மோதிச்சென்றதால் குறித்த நபர் கீழே விழுந்து மயங்கிய நிலையில் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அவர் அவசர சேவை நோயாளர் காவு வண்டியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment