கோறளைப்பற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னெடுப்பு.........
எதிர்வரும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை காலத்தை முன்னிட்டு வாரத்தில் ஒருநாள் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களை இனங்கண்டு கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுகளில் சிரமதானப்பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment