மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் வித்தியாலய மாணவி வரலாற்று சாதனை.............
கர்நாடக சங்கீதப்போட்டியின் தனி இசை இடைநிலைபிரிவில் பங்குபற்றிய நடராஜா டிஹர்சிகாவே குறித்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இச்சாதனையினை நிலைநாட்ட வலயக்கல்வி அலுவலகம் சார்பாக ஆலோசனை வழங்கிய கர்நாடக சங்கீத ஆசிரிய ஆலோசகர் திருமதி.சா.விமலதர்சன், இவரை நெறிப்படுத்திய பாடசாலையின் ஆசிரியர் திருமதி.கோ.பிரகாஷ் மற்றும் அனைத்து வகையிலும் இம்மாணவிக்கு பக்கபலமாய் இருந்த பாடசாலையின் அதிபர் திருமதி.துஷ்யந்தி ஜெயவதனன் உள்ளிட்டோருக்கு பாடசாலை சமூகத்தினர் தமது மனம் நிறைந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment