மட்டு இந்துக்கல்லூரின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை (26).....
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கான பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (26) அன்று காலை 10 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் தலைவர் து.மதன் அவர்களின் தலையில் நடைபெறவுள்ளதாக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
எனவே இக்கூட்டத்தில் புதிய நிர்வாக தெரிவுகள் இடாம்பெறவுள்ளதால் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவ, மாணவிகளை அன்புடன் அழைக்கின்றார் தற்போதைய பாடசாலையின் அதிபரான திரு.பகீரதன் அவர்கள்.
எனவே அனைவரும் அணி திரள்வோம் மட்டு இந்துக்கல்லூரியை உயர்த்துவோம்.
Comments
Post a Comment