புனித. மிக்கேல் கல்லூரியின் 1975 O/L Batch மாணவர்களால் ஆயித்தியமலை G.T.M.S பாடசாலைக்கு உதவி......

 புனித. மிக்கேல் கல்லூரியின் 1975  O/L Batch மாணவர்களால் ஆயித்தியமலை G.T.M.S பாடசாலைக்கு உதவி......

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1975 O/L Batch பழைய மாணவர்கள் ஒன்றினைந்து Dr.சாந்தராஜ் அவர்களின் நிதியுதவியுடனும் ஆயித்தியமலை G.T.M.S பாடசாலைக்கு சில தளபாட உதவிகள் வழங்கி வைப்பட்டன.

 இதனை கருத்தில் கொண்டு எமது பாடசாலையின் அதிபர் து.வித்தியானந்தன் அவர்கள் பல காலமாக ஆசிரியர்களுக்கான மேசை இல்லை என பலரிடமும் உதவிகள் கேட்டிருந்தார், அந்த வகையில் புனித மிக்கேல் கல்லூரியின் 1975 O/L Batch  மாணவர்களில் ஒருவரான  கொழும்பு வைத்தியசாலையின் இருதயநோய் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.சாந்தராஜ் அவர்கள் தன் சகாக்களுடன் உரையாடி (08) அன்று ஆயித்தியமலை G.T.M.S பாடசாலைக்கு 5 ஆசிரியர் மேசைகளை அன்பளிப்புச் செய்திருந்தார். இதன் போது புனித மிக்கேல் கல்லூரியின் 1975 O/L Batch  மாணவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.








Comments