"Hungry blast" எனும் தொனிப்பொருளில் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் - 2023

 "Hungry blast" எனும் தொனிப்பொருளில் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் - 2023

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இன்று (23) திகதி பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது.
"Hungry blast" எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் தொழில் முயற்சியாளர்களை கொண்டு அவர்களுக்கோர் சந்தைக் கழத்தினை ஏற்படுத்தும் நோக்கோடு இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேசன் மற்றும் கணக்காளர் சுந்தரலிங்கம் உள்ளிட்ட உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments