வெல்லாவெளி சமுர்த்தி வங்கியில் கடமையாற்றிய நிலக்சன் இறைபதம் அடைந்தார்....
மட்டக்களப்பு போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலகச் சமுர்த்தி வங்கியில் கடமையாற்றி வந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கிருபாகரன் நிலக்சன் அவர்கள் (25) அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
இவர் பெரியகல்லாறு 3ம் குறிச்சியைச் சேர்ந்தவர், புதிதாக இனைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக இனைந்து கொண்டு, வெல்லாவெளி சமுர்த்தி வங்கியில் கடமை புரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment