எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தால் சிறுவர் தின பரிசுப் பொதி......
மட்டக்களப்பு எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால், பட்டிருப்பு கல்வி வலயத்தின் சர்வதேச சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில், 300 மாணவர்களுக்கான பரிசுப் பொதிகள், பட்டிருப்பு கல்வி வலயத்தின் வலயகல்விப் பணிப்பாளர் சி. சிறீதரனிடம் கையளிக்கப்பட்டது.
பட்டிருப்பு வலயகல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே, இப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
Comments
Post a Comment