மட்டக்களப்பு கள்ளியங்காடு உயிர்ப்பின் உறைவிடத்தில் சிரமதானம்....

மட்டக்களப்பு கள்ளியங்காடு உயிர்ப்பின் உறைவிடத்தில் சிரமதானம்....

எதிர்வரும் நவம்பர் 02ம் திகதி இறந்த ஆத்துமாக்களின்  நினைவு நாளை முன்னிட்டு, மட்டக்களப்பு கள்ளியங்காடு உயிர்ப்பின் உறைவிடத்தில்  தாண்டவன்வெளி வியாகுலமாதா ஆலய கிறிஸ்தவ அன்பின் விழுதுகள்  அமைப்பினால் 28.10.2023 அன்று சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டது. 

இதன் போது தாண்டவன்வெளி வியாகுலமாதா ஆலய கிறிஸ்தவ அன்பின் விழுதுகள்  அமைப்பின் அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.











Comments