கல்லடி - டச்பார் இக்னேசியஸ் வித்தியாலயத்தில் ஆசிரியர்தின விழா....
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய சர்வதேச ஆசிரியர்தின விழா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இவ் ஆசிரியர்தின விழாவில், ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் ஆசிரியர்கள் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
Comments
Post a Comment