முதலைக்குடாவில் இப்படி ஒரு இறால் பண்ணையா வாங்க பாப்பம்.....
தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட முதலைக்குடா கிராமத்தில் சமுர்த்தி பயனுகரியான குபேந்திரநாயகி ஒரு வளர்ப்பு இறால் பண்ணையை நடாத்தி வருகின்றார். சமுர்த்தி வங்கியில் கடனுதவி பெற்று இம்முயற்சியை மேற் கொண்டு வருவதாக குறிப்பிடுகின்றார் எனவே அவர் என்ன கூறுகின்றார் என இக்காணொளியை பார்ப்போம்.
Comments
Post a Comment