திராய்மடு நாமகள் பாடசாலையின் சங்கீத அறை திறந்து வைப்பு......

 திராய்மடு நாமகள் பாடசாலையின் சங்கீத அறை திறந்து வைப்பு......

மட்டக்களப்பு திராய்மடு நாமகள் பாடசாலையில், புதுப்பிக்கப்பட்ட சங்கீத அறை இன்று (23) திறந்து வைக்கப்பட்டது.

ஓசியன் லங்கா நிறுவனத்தின் அனுசரணையில், திராய்மடு நாமகள் பாடசாலையின் சங்கீத அறை புதுப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரித்தானியாவின் கல்-தோ-பாக் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

ஓசியன் லங்கா நிறுவனத்தால் மட்டக்களப்பு மீராவோடை பாடசாலைக்கு பாண்ட் வாத்திய இசைக்கருவிகளும் நிகழ்வில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments