மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பத்தில் ஒருவர் காயம்....
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் பெரியநீலாவணை மத்திய மருந்தகத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பிரதான வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் குறுக்கு வீதியால் பயணித்து பிரதான வீதிக்கு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இவ் விபத்து சம்பவத்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment