சமுர்த்தி பயனாளி 38 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார் நம்ப முடிகின்றதா?

 சமுர்த்தி பயனாளி 38 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார் நம்ப முடிகின்றதா?....


தயவு செய்து எனது Batti Eye யூடியூப் சனலை சப்கிறைஸ் பண்ணி என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவில் தெற்கு கிராமத்தில் வசிக்கும் பொன்னம்மபலம் அகிலன் என்பவர் 38 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு உதவி வருகின்றார். பொன்னம்மபலம் அகிலன்  என்பவர் ஒரு சமுர்த்தி பயனுகரி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் நெசவு தொழிலில் பல வருட அனுபவத்தில் தொழிலை விஸ்தரித்துள்ளார். எனவே இவரது தொழில் தொடர்பான ஒரு காணோளியை இங்கு வெளியிடுகின்றோம் எம்மவர்களின் முயற்சிக்கு கைகொடுப்போம்.

Comments