காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வாணி விழா - 2023

 காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வாணி விழா - 2023

காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வாணி விழா கொண்டாட்டம் (23) திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் மஞ்சந்தொடுவாய் சிறி சித்தி விநாயகர் ஆலயத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

இவ் விழாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் சிறார்களினால் பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அவர்களது திறமைகளைப் பாராட்டி பிரதேச செயலாளரினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







Comments