பால்சேனை மகா வித்தியாலய மாணவர்கள் 17 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன...............
மட்டக்களப்பு கல்குடா வலயத்திற்குட்பட்ட கதிரவெளி பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் பொருளாதர நிலையில் நலிவுற்ற 17 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இணைந்த கரங்கள் அமைப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
ஒரு மாணவனுக்கு 5 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வீதம், 17 பேருக்கும் வழங்கப்பட்டன. பாடசாலையின் பிரதி அதிபர் நா.தயாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இணைந்த கரங்கள் அமைப்பினரும் பங்கேற்றனர்.
Comments
Post a Comment