150 வருடங்கள் பழமை வாய்ந்த ஒந்தாட்சிமடம் பாலர் பாடசாலை புனரமைப்பு.......

 150 வருடங்கள் பழமை வாய்ந்த  ஒந்தாட்சிமடம் பாலர் பாடசாலை புனரமைப்பு.......

150 வருடங்கள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும், மட்டக்களப்பு ஒந்தாட்சிமடம் பாரதி பாலர் பாடசாலை புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஒந்தாச்சிமடம் விளையாட்டு கழகம் மற்றும் சமூக நலன் விரும்பிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, தனவந்தர்கள், புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் முன்பள்ளி புனரமைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் வி.அமிர்தகலா தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றது.

Comments