மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் சமாதான நீதவான்களுக்கு கருத்தரங்கு.......
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் சமாதான நீதவான்களுக்கு கருத்தரங்கு.......
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையம் மண்முனை தென்எருவில்பற்று - களுவாஞ்சிகுடி மற்றும் போரதீவுப்பற்று - வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் சமாதான நீதவான்களுக்காக கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.
குறித்த கருத்தரங்கானது எதிர்வரும் 30.09.2023 திகதி சனிக்கிழமை பி.ப.2.00 மணிக்கு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
மேற்படி பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் அனைத்து சமாதான நீதவான்களும் சமூகமளித்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் நிருவாகத்தினர்.
Comments
Post a Comment