காத்தான்குடியில் இலவச கண் பரிசோதனை........

 காத்தான்குடியில் இலவச கண் பரிசோதனை........

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 167/C கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனையும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய சிறீதர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், கிராம உத்தியோகத்தர் சம்ஹா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மட் இர்பான, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நூர்தின் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இலவச பரிசோதனை இடம்பெற்றதுடன் மூக்கு கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

Comments