"விளையாட்டின் ஊடான அபிவிருத்தி" கிரிக்கெட் போட்டியில் - கல்குடா “வளர்நிலா சிறுவர் கழக” அணி சம்பியன்!!
"விளையாட்டின் ஊடான அபிவிருத்தி" கிரிக்கெட் போட்டியில் - கல்குடா “வளர்நிலா சிறுவர் கழக” அணி சம்பியன்!!
இதில் காத்தான்குடி, மண்முனை வடக்கு, ஏறாவூர்ப்பற்று, கோறளைப்பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அணிகள் பங்குபற்றின. இதில் கோறளைப்பற்று வாழைச்சேனை கல்குடா “வளர்நிலா சிறுவர் கழக” வீராங்கனைகள் முதலிடத்தினை பெற்றுக்கொண்டனர்.
இறுதிப் போட்டியில் “வளர்நிலா சிறுவர் கழக” அணி 53 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடி 4 ஓவர்கள் நிறைவில் எதுவித விக்கட் இழப்பும் இன்றி அபார வெற்றியை பெற்றுள்ளதுடன் அடுத்து இடம்பெறவுள்ள மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
Comments
Post a Comment