கிழக்கு பல்கலையின் 26வது பொது பட்டமளிப்பு விழாவில் 1760 மாணவர்களுக்கு பட்டம்: கிழக்கு பல்கலை உபவேந்தர் தெரிவிப்பு....
கிழக்கு பல்கலையின் 26வது பொது பட்டமளிப்பு விழாவில் 1760 மாணவர்களுக்கு பட்டம்: கிழக்கு பல்கலை உபவேந்தர் தெரிவிப்பு....
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26வது பொது பட்டமளிப்பு விழாவில் 1760 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் தெரிவித்தார்.
26வது பொது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 06ஆம், 07ஆம் திகதிகளில் ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ளதாக தெரிவித்ததுடன், கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் 42வது வருடத்தினை பூர்த்திசெய்யவுள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகளை நடாத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
Comments
Post a Comment