மட்டக்களப்பு குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின் 141வது பாடசாலை தினம்........

 மட்டக்களப்பு குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின் 141வது பாடசாலை தினம்........

மட்டக்களப்பு குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின் 141வது பாடசாலை தினம் வித்தியாலய அதிபர் தலைமையில் சிறப்பிக்கப்பட்டது.

பாடசாலை தினத்தினை முன்னிட்டு நடைபவனியும் நடைபெற்றது. வித்தியாலயம் இதுவரையில் பெறப்பட்ட வெற்றிக் கேடயங்களை தாங்கிய அலங்கரிக்கப்பட்ட ஊர்த்தி நடைபவனியின் போது பவனியாக கொண்டு செல்லப்பட்டது.

மாணவர்கள் மற்றும் பழைய மாவணர்கள் ஒன்றிணைந்து கலை, கலாசார நிகழ்வுகளுடன், ஆடல் பாடல்களோடு நடை பவனி இடம் பெற்றது. நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டணர்.

Comments