நாளை சிவானந்தா VS ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ...
கிழக்கிலங்கையின் பாடசாலைகள் மட்டத்தில் நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவாக மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையும் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் இடையிலான 28வது தடவையாக Battle of Tha Golds எனும் சமர் நாளை காலை மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் காலை 8மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
Comments
Post a Comment