லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்த தீர்மானம்!
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்து கொண்ட குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி ஓகஸ்ட் மாதத்திலும் 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாவுக்கும் மற்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,476 ரூபாவுக்கும் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment