மட்டக்களப்பு எஸ்.கே.ஓ கராத்தே கழகத்தின் ஏற்பாட்டில்இ கராத்தே சுற்றுப் போட்டி......

 மட்டக்களப்பு எஸ்.கே.ஓ கராத்தே கழகத்தின் ஏற்பாட்டில்இ கராத்தே சுற்றுப் போட்டி......

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30 வருட காலமாக, காரத்தே பயிற்சிகளை வழங்கி வரும் SKO கராத்தே கழகம், கராத்தே சுற்றுப்போட்டியொன்றை இன்று (13) நடாத்தியது.

எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சுற்றுப் போட்டிகள், விளையாட்டுத் துறை அமைச்சினால் நடாத்தப்படும் சுற்றுப் போட்டிகள், கழகங்களால் நடாத்தப்படும் சுற்றுப்போட்டிகளில் வீரர்கள் பங்குபெற்றும் திறனை அதிகரிக்கும் நோக்கில், இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்றைய போட்டியில் சிறப்பாகச் செயற்பட்ட வீரர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கிழக்கு மருத்துவ பீட மண்டபத்தில் கராத்தே தொடரின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்துகொண்டார்.

Comments