காத்தான்குடியில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்களை விழிப்பூட்டும் செயலமர்வு........
அஸ்வெஸும நிவாரண வேலைத் திட்டத்துடன் சமுர்த்தி வேலைத்திட்டத்தினை நடாத்தி செல்லுதல் தொடர்பாக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்களை விழிப்பூட்டும் செயலமர்வு புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடி தெற்கு 167/C கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment