சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு....

 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு....

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில்  மாவடிச்சேனை 208/A கிராம சேவகர் பிரிவிலுள்ள  சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களுக்கான  சமுர்த்தி புதிய வேலைத்திட்டம், நலன் உதவி பெறும்  குடும்பங்களை தொழில் முயற்சி உள்ள குடும்பங்களாக மாற்றும் செயற்திட்டம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு இன்று (16)ம் திகதி  மாவடிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் SAM.பசீர் அவர்கள் கலந்து கொண்டதுடன், வங்கி முகாமையாளர் S. ரவிச்சந்திரன், கருத்திட்ட முகாமையாளர் ALM.சரீப் பிரிவு உத்தியோகத்தர் CMS.இஸ்மாயில் ஆகியோரும்இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




 

Comments