2023 டான் வெற்றிக்கிண்ணம் ஏறாவூர் YSSC அணி வசமாது .....

 2023 டான் வெற்றிக்கிண்ணம் ஏறாவூர் YSSC அணி வசமாது .....

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில்  32 அணிகளை உள்ளடக்கியதாக நடாத்தப்பட்ட DAN TV  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஏறாவூர் YSSC அணி வெற்றி பெற்று 2023ம் ஆண்டுக்கான DAN TV  வெற்றிக்கின்னத்தை தனதாக்கி கொண்டது.

 இறுதிப்போட்டியில் முனைக்காடு ராமகிருஷ்னா விளையாட்டுக்கழகமும் ஏறாவூர்  YSSC அணியும்  மோதிக் கொண்டன இதில்  YSSC அணியின்  முஸ்தாக்கின் கோலின் உதவியுடன் 1 : 0 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்று   YSSC அணி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக DAN TV  சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் 300000/= பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டது.


Comments