கிழக்கு மாகாண காணிச் சீர்திருத்த ஆணை குழுவின் மட்டு. மாவட்ட பணிப்பாளர் மீண்டும் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.....
கிழக்கு மாகாண காணிச் சீர்திருத்த ஆணை குழுவின் மட்டு. மாவட்ட பணிப்பாளர் மீண்டும் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.....
கிழக்கு மாகாண காணிச் சீர்திருத்த ஆணை குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நே.விமல்ராஜ் மீண்டும் இன்றைய தினம் (10) அலுவலக ஆவணத்தில் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண காணிச் சீர்திருத்த ஆணை குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீது பல குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் மீண்டும் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
Comments
Post a Comment