சிவானந்தியன் மாணவர் சங்கம் நடாத்தும் பொது அறிவு வினா விடை போட்டி.....
மட்டக்களப்பு சிவானந்தியன் பட்டமுன் மாணவர் சங்கம் 15வது தடவையாக சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தமாக பொது அறிவு வினா விடை போட்டியை 09.07.2032 ஞாயிற்றுக்கிழமை சிவானந்தா வித்தியாலய பிரதான மண்டபத்தில் காலை 8.30 மணி தொடக்கம் நடாத்தவுள்ளது.
சிவானந்தியன் பட்டமுன் மாணவர் சங்க செயலாளர் எம்.டீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதயான கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் செல்வி அகிலா கணகசூரியம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
Comments
Post a Comment