ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் வயலும் சோறும் நிகழ்ச்சித் திட்டம்......

 ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் வயலும் சோறும் நிகழ்ச்சித் திட்டம்......

ஏறாவூர்பற்று பிரதேச செயலக கலாசார அதிகார சபையும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைத்து நடாத்திய 'வயலும் சோறும்' நிகழ்வானது (20) அன்று ஏறாவூர்பற்று  உதவிப்பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் அவர்களின் தலைமையில் மயிலவெட்டவான் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதாகரன் கலாசார உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கலந்து கொண்டோருக்கு வயல்வெளியில் சோறும் பரிமாறப்பட்டது. 












Comments