மட்டக்களப்பு மாநகர சபைக்கான ஒரு விஜயத்தை மேற் கொண்ட ஆளுனர்.....
மட்டக்களப்பு மாநகர சபைக்கு (20) விஜயம் ஒன்றை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், மட்டக்களப்பு மாநகர சபை எல்லை தொடர்பான நிர்வாக பிரச்சினைகள் மற்றும் மேலதிக அபிவிருத்திகள் தொடர்பாக மாநகர சபையின் ஆணையாளர் எந்திரி சிவலிங்கம் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
Comments
Post a Comment