கல்லடிவேலூரில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்த புகை அடிக்கப்பட்டது.....

 கல்லடிவேலூரில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்த புகை அடிக்கப்பட்டது.....

தற்போது டெங்கு நுளம்பின் தாக்கம் அதிக காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்ட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் சற்று நேரத்திற்கு முன் மட்டக்களப்பு கல்லடிவேலூர் கிராமத்தில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்துவதற்காக புகை விசிறுதல் நடவடிக்கையை கிராமத்தற்கு பொறுப்பான பொதுச்சுகாதார  உத்தியோகத்தரின் கண்காணிப்பில் இடம்பெற்றது.







Comments