மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கணணிகள் கையளிக்கும் நிகழ்வு!

 மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கணணிகள் கையளிக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவர்களுக்கான கணணிகள் கையளிக்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவர்களின் கணணி கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் அதிபரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க 2030 செயற்திட்ட குழுவின் அனுசரணையில் விவேகா பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக ஆஸ்திரேலியா நாட்டின் ஐட் ரேன் நிறுவனம் மற்றும் சமாரியன் கரங்கள் அமைப்பினால் கல்லூரி அதிபரிடம் ஐந்து கணணிகள் கையளிக்கப்பட்டன.









Comments