புதிய கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.......
மட்டக்களப்பு தொழில் நுட்பக் கல்லூரியில் உதவிக் கணிய அளவையாளர் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மாணவர்களை உள்வாங்கும் நேர்முகத் தேர்வு எதிர்வரும் 2023.07.17. மு.ப. 9.00 மணிக்கு கல்லூரியில் நடைபெறும்.
கொண்டுவரவேண்டிய ஆவணங்கள்:
1. பிறப்பு சான்றிதழ் ( மூலப்பிரதியுடன், பிரதி ஒன்று )
2. கல்விச் சான்றிதழ் ( மூலப்பிரதியுடன், பிரதி ஒன்று )
3. Photos - 2 (passport size - colour )
4. கிராம சேவகர் நற்சான்றிதழ்
5. பாடசாலை விடுகைப் பத்திரம் அல்லது பாடசாலைக் கடிதம்.
6. எதாவது நற்சன்றிதழ் ஒன்று ( உதாரணம் சமாதான நீதாவான் )
பாடநெறி எதிர்வரும் 2023.07.19 காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.
தகவல்:
பொறுப்பாசிரியர், (0753399775)
தொழில் நுட்பக் கல்லூரி,
மட்டக்களப்பு.
தகைமை - GCE O/L இல் இரு தடவைக்குள் 6 பாடங்களில் சித்தி ( கணிதம், மொழி, விஞ்ஞானம் உட்பட )
முழுநேர கற்கை நெறி
குறிப்பு : இப் பயிற்சி நெறி NVQ மட்டம் 4 ஐ உடையது.
காலம் - 6 மாதங்கள் . பயிற்சியின் பின்னர் 6 மாதங்கள் தொழிற்பயிற்சி.
30 மாணவர்கள் மட்டும் இணைத்துக் கொள்ளப்படுவர்.
இத் தகவலை நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்....
Comments
Post a Comment