போரதீவுப்பற்று விவேகானந்தபுரம் அம்மன் பாலர் பாடசாலை திறப்பு விழா...
மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள விவேகானந்தபுரம் அம்மன் பாலர் பாடசாலை கட்ட திறப்பு விழா இன்று (19) நடைபெற்றது .
பாடசாலைக்குரிய காணியினை சமூக ஆர்வலர் பிரபல வத்தகர் டானியல் இலவசமாக வழங்கியிருந்தார். ஒசன் ஸ்ற்ரார் நிறுவனம் மகளீர் சிறுவர் அலுவல்கள், சமூகவலுவூட்டல் அமைச்சு மற்றும் முன்பள்ளிப்பருவ அபிவிருத்தி செயற்திட்டம் ஆகியவற்றின் நிதி பங்களிப்புடன் இக் கட்டிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது
Comments
Post a Comment