மட்டக்களப்பில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.....
மட்டக்களப்பில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பதற்கான காணி விடுவிப்பது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானிடம் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் கோரிக்கை (09) முன்வைக்கப்பட்டது.
அக்கோரிக்கையை ஏற்று, மட்டக்களப்பு கிரிக்கெட் சங்கத்தால் கோரப்பட்ட 20 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண காணி ஆணையாளருக்கு கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
Comments
Post a Comment