கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டும் வைபவம்......
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம், வித்தியாலய அதிபர் செல்வராசா தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறீதரன் கலந்து கொண்டார்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பல்வித முறைப்பாட்டு பிரிவு பொலிஸ் அதிகாரி அபயவிக்ரம, பொறியியளாளர் பாஸ்கரதாஸ், ஓய்வுநிலை ஆசிரியை நல்லம்மா சதாசிவம், பிரதி அதிபர்களான உமாபதி சிவம், சண்முக நாதன் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment