நிந்தவூரில் 9.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாலர் பாடசாலையை திறப்பு......

 நிந்தவூரில் 9.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாலர் பாடசாலையை திறப்பு......


நிந்தவூரில் 9.4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அல் - ஹிக்மா முன்பள்ளியின் இரண்டாம் மாடி கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.

நிந்தவூர் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்பள்ளியை நிர்மாணிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தனர். பெற்றோர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் வரவேற்பு நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.







Comments