13 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வந்தாறுமுலையில் மீன் சந்தை....
கிராமிய வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் வந்தாறுமுலையில் 13 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மீன் சந்தையை கிழக்கு மாகான ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment