கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டி......
கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டியானது கடந்த (24) அன்று தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த கராத்தே சங்க மாணவர்கள் 49 பேர் போட்டியிட்டு 45 தங்கப் பதக்கங்களையும், 15 வெள்ளிப் பதக்கங்களையும், 05 வெண்கல பதக்கங்களையும் சுவீகரித்து உள்ளனர்.
Comments
Post a Comment