அரச சேவையில் இருந்து ஓய்வூ.......
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் கல்லாறு சமுர்த்தி வங்கியின் வலய உதவியாளர் இராசையா பிறேமராஜா 26 வருட அரச சேவையிலில் இருந்து ஓய்வூ பெறுகின்றார்.
பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஆங்கிலத்தில் அறிவிப்பு வழங்கக்கூடிய திறமையானவர்.களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை பிரதேச செயலகங்களில் பலதரப்பட்ட பதவிகளை வகித்த இவர் ஓய்வூ பெற்று செல்வது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment