LLPL தொடரில் சென் மைக்கஸ் றைனோஸ் சம்பியன் .....

LLPL தொடரில் சென் மைக்கஸ் றைனோஸ் சம்பியன் .....

நாவற்குடா சின்ன லூர்து திருத்தலத்தில் 2011ம் ஆண்டு அப்போதைய  பங்குத்தந்தை இருந்த அருட்பணி X.I.ரஜீவன் அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட LLPL தொடர் இவ்வருடம் நான்காவது தடவையாக நடைபெற்றுற்றது.

 இத் தொடர்  பின்னர் அருட்பணி மெருசன் கென்றிக் அடிகளாரின் காலத்திலும் நடாத்தப்பட்டு, கொரான மற்றும் பொருளாதார பிரச்சனைனை காரணமாக தடைபட்டிருந்த போதிலும் 2023ம் ஆண்டு  115வது ஆலய திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி யேசுதாசன் அடிகளார் மற்றும் அருட்பணி அலன்ராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

நாவற்குடா சின்ன லூர்து ஆலய பங்கு சமூகத்தில் உள்ள ஆண்கள் 04 அணிகளாக பிரித்து இத்தொடரில் கலந்து சிறப்பித்து இருந்தனர்.  இப்போட்டியில் 2023ம் ஆண்டுக்கான முதலிடத்தை சென் மைக்கஸ் றைனோஸ் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2011......



2023.....







Comments