KSC இன் 50வது வருட நிறைவு சிவாவுடன் கலந்துரையாடல்.....

KSC இன் 50வது வருட நிறைவு சிவாவுடன் கலந்துரையாடல்.....


 மட்டக்களப்பில் 50 வருடத்தை முடித்துக் கொண்ட ஒரு விளையாட்டு கழகமாக கோட்டைமுனை விளையாட்டு கழகம் திகழ்கின்றது. இக்கழகத்தை 1972ம் ஆண்டு ஸ்தாபித்த ஒரு ஆரம்பகால அங்கத்தவரான ஏரம்பமூர்த்தி சிவநாதன் அவர்களுடன் ஒரு கலந்தரையாடலை  BattiEye யூடியூப் சனல் நடாத்தி இருந்தது அதன் தொகுப்பு உங்களுக்காக.

Comments