பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டல்......

 பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டல்......

இலங்கை அரசினால் முன்மொழியபட்டிருக்கின்ற புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டலை வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கலந்துரையாடல் (07) நடைபெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில், அதன் பணிப்பாளர் புஹாரி மொகமட் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. விரிவுரையாளராக சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் கலந்து கொண்டதுடன், மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

Comments