இன்ஸ்டாவில் கலக்கும் பதிரன.......
நடப்பு IPL தொடரின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளார் மதீஷ பதிரன. இவரை டோனி உள்பட பல முன்னணி வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது இவர், இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட இலங்கை வீரராக உருவெடுத்துள்ளார் மதீஷ பதிரன. அந்த அளவிற்கு CSK ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார், இந்த 'குட்டி மாலிங்க'.
இவரைப் பற்றி ஹர்ஷா போக்லே குறிப்பிடுகையில்:'இலங்கை ரசிகர்களே! நீங்கள், மதீஷ பதிரன என்ற இரத்தினத்தை பெறப் போகிறீர்கள். டோனி உங்களுக்காக அவரை தயார் செய்து கொண்டிருக்கிறார்!' என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
Comments
Post a Comment