மட்டு மாவட்ட செயலகத்தில் வாராந்த சிரமதானம்.......

 மட்டு மாவட்ட செயலகத்தில் வாராந்த சிரமதானம்.......

மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் வாராந்தம் நடைபெறும் சிரமதான நிகழ்வும் (04)ம் திகதியாகிய இன்றும் வழமைபோல்  இடம் பெற்றது.

 மட்டக்களப்பு மாவட்ட செயலக அரச அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலில் இச்சிரமதான நிகழ்வு நடைபெற்றது. இச்சிரமதான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சகல நிர்வாக பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்












Comments