சிவானந்தா சேவை விருது ஹரி இல்லத்திற்கு வழங்கப்பட்டது...

 சிவானந்தா சேவை விருது ஹரி இல்லத்திற்கு வழங்கப்பட்டது...

மட்டக்களப்பில் வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாமல் பெற்றோர்களினால் அதை முன்னெடுத்து செல்ல முடியாத பிள்ளைகளை ஒன்றினைத்து செயற்பட்டு வரும் மட்டக்களப்பு ஹரி சிறுவர் இல்லத்திற்கு ஸ்ரீமத் சுவாமி கௌதமாந்தஜி மஹராஜ் அவர்களால் சிவானந்தா சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அன்மையில் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்ட உலகளாவிய இராமகிருஸ்ண மிசன் துணைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமாந்தஜி மஹராஜ் அவர்களுக்கு மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் மாபெரும் வரவேற்பினை வழங்கி இருந்தது இதன் அடிப்படையில் மட்டக்களப்பில் இராமகிருஸ்ண மிசன் அமைப்புடன் இணைந்து மக்கள்  சேவையாற்றும் ஹரி இல்லத்தின் அர்பணிப்பான சேவைக்காக அதன் தலைவர் ச.சந்திரகுமார் அவர்களிடம் நினைவு சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டது.


Comments