ஆரையம்பதியில் புகைத்தல் எதிர்ப்பு தினம்.....

 ஆரையம்பதியில் புகைத்தல் எதிர்ப்பு தினம்.....

மே - 31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று  (ஆரையம்பதி) பிரதேச செயலக மட்டத்தில் புகைத்தலிலிருந்து மீண்ட ஒரு கிராமம் - மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் தேசம் என்ற கருப் பொருளிலான கொடி விற்பனையும் துண்டு பிரசுரம் வழங்கலும்  நிகழ்வு  மண்முனைப்பற்று  பிரதேசசெயலக உதவி பிரதேசசெயலாளர்  லோகினி விவேகாணந்தராஜ் தலைமைபில் இடம்பெற்றது 

இன் நிகழ்வில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் சித்திபாத்து ராசீக்பரீட்,  சமுர்த்தி  முகாமைத்துவ பணிப்பாளர் கலைவாணி புவனேந்திரன், கருத்திட்ட முகாமையாளர் சோமசுந்தரம் கலைவாணி,  சமுர்த்தி் வங்கி முகாமையாளர் கார்த்திகேசு நவரஞ்சன் மற்றும் உமர்லெப்பை சம்சுதீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.











Comments